PIT - வாண்டுகள்!!


ஆயிற்று!! நமது நாட்டையும் சாப்பாட்டையும் பிரிந்து இரண்டு மாதங்கள்!!. வழக்கம்போல சனிக்கிழமை காலையில் நம்ப சூரியன் fmமை BGMஇல் போட்டுவிட்டு(http://www.loka.fm), தட்ஸ்தமிழையும் இட்லிவடையையும் லக்கிலுக்கையும் மேய்ந்து விட்டு (ஹூம்!! இட்லி சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு!! - வெளிநாட்டில் vegetarian பொழப்பு *$*#*@ பொழப்பு தான்!!) அப்படியே என்ன படம் இன்றைக்கு online இல் பார்க்கலாம் என்று decide பண்ணுவதற்காக நம்ப கேபிள் அண்ணனை எட்டி பார்த்து 2012 பார்க்கலாம் என்று முடிவு பண்ணியபோதுதான் சடார் என்று பிட் பார்த்து 1 மாதம் மேல் இருக்குமே என்று ஞாபகம் வந்து உள்ளே சென்றேன் (நீங்கள் நினைப்பது போல் அல்ல -- (http://photography-in-tamil.blogspot.com/) :D

ஆஹா!! இந்த மாத போட்டி தலைப்பு வாண்டுகள்!!. ரொம்ப நாளாகவே blog update பண்ண வேண்டும் என்றும், PIT competitionஇல் கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி வந்தேன் (எங்க பண்றது - சோம்பேறித்தனம் தான்!!). சடார் என்று PIT இல் படித்த ஒரு வாசகம் ஞாபகதிற்க்கு வந்தது. "போட்டியின் தலைப்புக்கு ஏற்றார்போல் சாதாரணத்தை தாண்டி கண்ணோட்டத்தில்,ஒளியோட்டத்தில் என எதிலாவது சிறப்பு இருப்பது போல் ஒரு படத்தை அனுப்ப வேண்டும் என்ற உத்வேகம் இருந்தாலே பாதி கிணறு தாண்டினாற்போலத்தான் "(http://photography-in-tamil.blogspot.com/2008/12/blog-post_20.html). டமால் என உத்வேகம் வந்து சரசரவென picasa டவுன்லோட் பண்ணி, நான் சென்ற வருடம் டோக்கியோவில் HP office எதிரில் உள்ள பார்க்இல் பார்த்த மூன்று சுட்டி வாண்டுகளில் ஒரு வாண்டின் படத்தை மட்டும் crop பண்ணி text மட்டும் add பண்ணி அனுப்பி விட்டேன். ரெண்டு photos உம் அட்டாச் பண்ணி இருக்கேன். எல்லாரும் பாருங்க, நாங்களும் இப்போ ரவுடி தான்!!





************************************************************************************
Coming back to the photo - Photoல அந்த பப்ளி மட்டும் தனியா கண்ண பறிக்கல? அந்த குட்டியூண்டு கண்ணில என்ன ஒரு innocence, expression and expectation??.(ஒரு வேளை பாக்கறதுக்கு சின்ன வயசு நட்டு போலவே இருப்பதால் இருக்குமோ? அட அடிக்க வராதீங்க!! நான் உருவத்தை சொன்னேங்க!!) அதுவும் அந்த பொக்கை வாய் smile சான்ஸே இல்ல!!. போட்டோ வேற நல்ல இருக்குன்னு பங்காளிங்க உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டதால அனுப்பிட்டேன். கிணறு தாண்டுறேனா இல்ல கூவம் தாண்டுறேனான்னு பொறுத்து இருந்துதான் பாக்கணும். சரி! Night 2pm ஆச்சு. குளிர் வேற ஓவரா அடிக்குது (இப்போ 3 degrees outside temp @ Luxembourg) நான் தூங்க போறேன்!!. அதுக்கு முன்னாடி -------

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
"மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறதுல என்ன ஒரு சுகம்???? அதுலையும் கால விரிச்சு தூங்குறதுல என்ன ஒரு காற்றோட்டம்???... தூங்குடா nattu........."

Comments

  1. "மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறதுல என்ன ஒரு சுகம்???? அதுலையும் கால விரிச்சு தூங்குறதுல என்ன ஒரு காற்றோட்டம்???... தூங்குடா nattu........."
    ///////////

    lol.....*

    ReplyDelete
  2. பிள்ளையார் சுழி போட்டு முதல் வருகை தந்தமைக்கு நன்றி நிலா!!

    ReplyDelete
  3. இந்த ப்ளாக்க முன்னாடியே படிச்சிருக்கேன்.. ஆனா உன்னோட கால் மேல கால் போடற மேட்டர் தெரிஞ்சப்பறம் இன்னும் ஹி ஹி ஹி...

    ReplyDelete

Post a Comment