PIT -- தண்ணீர்!!
இந்தவாரம் climate படு மொக்கை!! Netல மேஞ்சுகிட்டு இருந்தப்போ நம்ப PIT contest இந்த மாசம் என்னன்னு பாக்கலாம்ன்னு போனேன்.தண்ணீர்!!!. ஆஹா நமக்கு பிடிச்ச topicஆ இருக்கேன்னு நெனச்சேன். Friend vinod உம் PIT Contestக்கு "நான் என் photoவ அனுப்பிச்சுட்டேனே!!" அப்பூடின்னு chatல சொன்ன ஒடனே மறுபடி வேகம் வந்தது. நானும் CAR வாங்கறேன்னு களத்துல குதிச்சேன்!.

So ரெண்டு மாசம் முன்னாடி Lake Geneva la எடுத்த அன்ன பக்ஷி போட்டோவும்(Nikon Coolpix P5000 - இதுல Rule of thirds correct ஆ வர்றதுக்கு கொஞ்சம் ட்ரை பண்ணி இருக்கேன்)

அதுக்கு முன்னாடி Luxembourg ல எடுத்த இன்னொரு அன்ன பக்ஷி போட்டோவும் எடிட் பண்ணி அனுப்பினேன். Second photo was published. இதுல காமெடி என்னன்னா படத்துல ரொம்ப நல்ல பொண்ணு போல pose குடுக்கிற வாத்து (அன்னம்ன்னு சொல்றத விட இது வசதியா இருக்கு), அந்த poseஐ குடுக்க வைக்கிறதுக்கு என்ன கஷ்ட பட்டோம் தெரியுமா?.

REMICH,Luxembourg - Vineyards சூழ, Moselle ஆறு அமைதியாக ஓட, அதிலே boating செல்பவர்கள், water sports விளையாடுபவர்களும் அன்னப்பறவைகளும் கலந்து இருக்க, கரையோரத்தில் இளைஞர்கள் இளைஞிகள் குதூகலமாக விளையாட, எங்களை போன்ற bachelor இளைஞர்கள் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருக்க, கரைக்கு இந்த பக்கம் luxembourg உம் அந்த பக்கம் Germany யும் தழுவிச்செல்லும் ஒரு ரம்மியமான இடம் (ஐரோப்பாவுக்கு செல்பவர்களுக்கு தேவைப்படும் Schengen விசாவுக்கான treaty இங்கே தான் sign ஆனது என்பது ஒரு உபரி தகவல்). அங்கே ஆற்றோரமாக நானும் என் நண்பனும் walking போய்க்கொண்டு இருந்தோம்.

அப்பொழுது சில சிறுமிகள் வாத்துக்கு bread slices போட்டு கொண்டு இருந்தார்கள். எங்களிடம் slices மட்டும் இல்லை ;). செரி வாத்து பக்கத்துல வர்றதுக்கு என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சப்போ, கைல இருந்த மொபைல் போனை bread மாதிரி ஆட்டி காண்பித்த போது, ஒரு வாத்து மட்டும் பக்கத்தில வாயை தொறந்துகிட்டு வேகமாக எங்களை நம்பி வந்தது. (Sony Ericcsion cybershot - K810i - இதை வைத்து தான் போட்டோ எடுத்தேன் - போட்டோ mobile cam ல எடுத்த மாதிரியே இல்லைல?. My dear மொபைல் தொலைஞ்சு போச்சு இப்போ, அது ஒரு தனி காமெடி கதை).
ஒடனே மொபைல் வெச்சுகிட்டே நாலு அஞ்சு shots எடுத்துட்டேன். அதுவும் சளைக்காம "த பார் இங்கப் பூஸ், த பார் அங்கப் பூஸ்" அப்படின்னு pose குடுத்து பாத்துது. கொஞ்ச நேரம் கழிச்சு இவனுங்க வேலைக்கு ஆக மாட்டானுங்கனுட்டு தெரிஞ்சு போய் திரும்பி போய்டுச்சு. போனது சும்மா போகாம எங்கள பாத்து வாய தொறந்து கொத்துற மாதிரி ஒரு action காமிச்சிட்டு back shotல டர்ன் பண்ணி போகவும், பக்கத்துல இருந்த பிகருங்க முன்னாடி ஒரே shameஆ போய்டுச்சு!!! :( . தலைய தொங்க போட்டுகிட்டே வேற பக்கம் போய்ட்டோம்.

ஆனா ஒன்னு. பொண்ணுங்களை அன்னப்பறவைக்கு ஈடா கவிஞர்கள் ஏன் சொல்றாங்கன்னு இப்போ தெளிவா புரிஞ்சுது. மடி கனமா இல்லன்னா - ஊ ஊ ஊ தான்!!! அட nattu, ஒரு வாத்து உன்னை வாத்தாகிடுச்சேன்னுதான் ஒரே பீலிங்!!!. பரவாயில்ல!! - அழகான வாத்து
தானே ;)

டேய் நட்டு, ரெம்ப அழகா புகைப்படம் எடுக்கிறியே டா!! அசந்து போய்ட்டேன்..
ReplyDeleteமுக்கியமான விஷயம், அதே அளவுக்கு அழகா எழுதுற. அடிக்கடி எழுதேன்?
Have a Picasa account where i can see all your photos?
வாத்துகிட்டயுமா உன்னோட வேலைய காமிச்ச? ஹி ஹி ஹி...
ReplyDeleteநன்றி செந்தில் :). உன் வார்த்தைகள் உற்சாகம் ஊட்டுகின்றன. கண்டிப்பாக செய்வோம் செந்தில்.
ReplyDeleteஎன்னது இருக்கட்டும். நீ இவ்ளோ consistent ஆ blog எழுதுவது இவ்ளோ நாள் தெரியாம போய்டுச்சே!!. Gtalk status இல் "அவளின் சம்மதம்" என்பதன் காரணம் இது தானா? ;). அருமை நண்பா!!.
ஆமா ஆமாaa!! "Silukku jippa" மாட்டிகிட்டு இத கூட செய்யலேன்னா எப்படி இந்த உலகம் நம்பளை மதிக்கும் Mr. லக்ஷ்மிபதி??
ReplyDeleteஉங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்.... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
ReplyDeleteநல்லா இருக்கு ..
ReplyDeleteவருகை தந்து உற்சாகப்படுதியதற்கு மிக்க நன்றி Philosophy prabhakaran மற்றும் venkat...
ReplyDelete