இனி எல்லாம் தமிழ் மயம் -- Credits to கூகிள் ஆண்டவர்!!
முதல்வர் செம்மொழி மாநாடு அல்லது மானட மயிலாட நடத்தி தமிழ்த்தொண்டு ஆற்றுகிராரோ இல்லையோ, நமது கூகிள் ஆண்டவரின் தமிழ்த்தொண்டு அளப்பற்கரியது... அந்த வகையில் தமிழ்ச்சமுதாயத்திற்கு Google Labs இன் மிகப்பெரிய தொண்டு | அன்பளிப்பு | கொடை - Google Input Method Editor (சுருக்கமாக - Google IME)
சாதாரண இணைய பயனாளர்களுக்கு உதவும் விதமாக தமிழ் கீபோர்டில் தொடங்கி, தமிழ் முரசறைந்து (http://anjal.net), Free Transliteration வரை வளர்ந்த தமிழ் (http://www.google.com/transliterate/Tamil)(சரியான தமிழ் வார்த்தை தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்) இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு கூகிள் IME மூலம் அடியெடுத்து வைக்கின்றது.
நாம் தமிழில் டைப் செய்ய வேண்டும் என்று நினைத்தால், எதாவது மொழி மாற்றம் செய்யும் Unicode Transliteration software இல் டைப் அடித்துவிட்டு அதை நாம் உபயோகிக்கும் application களில் paste செய்வோம். அப்படியின்றி - சாதரணமாக நண்பர்களிடம் chat செய்யும்போதோ, இல்லை Word document அடிக்கும் போதோ, இல்லை ப்ளாக் எழுதும்போதோ - அந்த அந்த applicationகளிலேயே தமிழில் நேரடியாக டைப் செய்தால் எப்படி இருக்கும்??
நிறுவி முடித்தபின் நீங்கள் தமிழில் அடிக்க விரும்பும் Application windowவை திறந்து வைத்துக்கொண்டு Task bar க்கு அருகில் உள்ள Language bar இல் இருந்து TA (Tamil) என்ற optionஐ தேர்வு செய்ய வேண்டும்.

Skype
Hotmail
பார்க்கவே நன்றாக இருக்கிறது இல்லை? நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான். இந்த சுட்டியில் இருந்து Google IMEயை தரவிறக்கிக் கொண்டு நிறுவ வேண்டும் (மறக்காமல் தமிழ் என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
http://www.google.com/ime/transliteration
http://www.google.com/ime/transliteration
நிறுவி முடித்தபின் நீங்கள் தமிழில் அடிக்க விரும்பும் Application windowவை திறந்து வைத்துக்கொண்டு Task bar க்கு அருகில் உள்ள Language bar இல் இருந்து TA (Tamil) என்ற optionஐ தேர்வு செய்ய வேண்டும்.

Language Bar enable ஆகவில்லை என்றால், இந்த சுட்டியை பார்க்கவும்.
Google IMEயின் மற்ற சிறப்பியல்புகள்
- CTRL+G உபயோகித்து ஆங்கிலம் மற்றும் தமிழ் இடையே மாறிக்கொள்ளும் வசதி.
- தமிழ் அகராதியின் துணை கொண்டு வார்த்தைகள் பரிந்துரைத்தல் (word completion)
- பரிந்துரைக்கப்பட்ட வார்த்தைகளுக்கு 'TAB key' மூலம் எளிதாக மாறிக்கொண்டு Enter செய்யும் வசதி.
- 'Onscreen Keyboard' வசதி.

அவ்வளவு தான்... ஜமாயுங்கள்!!!
இனி எல்லாம் தமிழ் மயம் :)
(நன்றி - suggestion சிலுக்குஜிப்பா somz மற்றும் Pics - sahay)

இப்போதான் இந்த வசதி பற்றி தெரியவந்துதா ?
ReplyDeleteKnow that wayback when it was in Google labs before its release..(suggestion சிலுக்குஜிப்பா somz) Update பண்ண கொஞ்சம் டைம் ஆயிடுத்து... (கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ;).. தெரியாதவர்களுக்கு கண்டிப்பாக உபயோகப்படும் வினோத்...
ReplyDeleteஎனக்கு தெரியும். ஆனா தெரியாது.
ReplyDeleteஇவ்ளோ ஈஸி யா இருக்கும்னு தெரியாது,
நியூ கம்மேர்ஸ்கு பயனுள்ளதா இருக்கும்
தலைவா நல்ல தகவல் தான்... ஆனால் தெரிந்த ஓன்று.,.. பரவாயில்லை புதியவர்களுக்கு பயன்படும்..
ReplyDeleteமிக்க நன்றி வெறும்பய அவர்களே... (கொஞ்சம் லேட்.. ஹி ஹி...
ReplyDelete