இசைன்னா என்ன? - Tamil Lyrics for Apple devices

இசைன்னா என்ன?


நம்மள விட இவருக்கு சூப்பரா  தெரியும்கனோவ் !!!



இசை எங்க இருந்து வருது?

இசை..... ஆர்மோனியப் பெட்டியில் இருந்து மட்டுமல்ல... iphone ல இருந்து வருது... Android மொபைல் ல இருந்து வருது.. 

இசைக்கு மொழி தேவையா? 

இசையும் மொழியும் பிரித்து பார்க்க முடியாத ரெட்டை கிழ(ள)விகள்.
அந்த காலத்து பாடல்கள்ல மொழி மானேஜரா இருந்தது... இசை சப்போர்ட் வேலை மட்டும் பாத்தது.. இந்த காலத்து பாடல்கள்ல இசை தான் CEO வா இருக்கு.. மொழியை பூதக கண்ணாடி வெச்சு தான் தேட வேண்டி இருக்கு... 
ஓகே..  Jokes apart!!! மொழியை தேடறதுக்கு ஹெல்ப் பண்ணகூடிய சில வழிமுறைகளை இப்போ பார்க்கலாமா? (For iPhone, iPod, iPad and Android touchscreen mobile users)

பாடல் வரிகளை முதலில் தமிழில் ரெடி பண்ணி கொள்ளுங்கள்...

* தமிழ் பாடல் வரிகளை வழங்கும் தளங்களில் இருந்து காப்பி அடிக்கலாம். நன்றி: http://tamil-paadal-varigal.blogspot.com/
* இல்லை நாமே தமிழில் அடிக்கலாம் --> http://vettipayyan-nattu.blogspot.com/2010/11/credits-to.html

முதலில் ஆப்பிள் users:

நமது பாடலை iTunes libray யில் இருந்து ரைட் கிளிக் செய்து 'Get Info' என்கிற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள்..



Lyrics TAB சென்று copy பண்ணி வைத்துள்ள வரிகளை பேஸ்ட் செய்யுங்கள்..


ஓகே கொடுத்துவிட்டு iPhone / iPod  உடன் 'Sync' பண்ணினால், உங்கள் மொபைல்  பிளேயரில் செந்தமிழ் வரிகள் ஆறாக பாயும்... :)


தேவைப்பட்டால் பின்னணி படம் (Album Art) கூட தேர்வு செய்து கொள்ளலாம்.. எப்படி என்பதற்கு இந்த லிங்க்கை படிக்கவும் http://ipod.about.com/od/advanceditunesuse/ss/album_artwork.htm

Android உபயோகிப்பவர்களுக்கு
இந்த லிங்கில் கூறி உள்ளபடி, Andiod market இல் இருந்து இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து உபயோகியுங்கள்!! (எனது HTC Desire இல் தரவிறக்கம் செய்ய முடியவில்லை - செய்தவர்கள் விளக்கினால் உபயோகமாக இருக்கும்)

அம்புடுதேன்... 

டிஸ்கி:
ஆப்பிளின் தந்தை Steve Jobs ஐ பற்றி எனக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தாலும்  (http://www.muktware.com/news/2618), ஒரு தலைசிறந்த கண்டுபிடிப்பாளனுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்!!!! You inspired people!! That's the greatest achievement rather than your innovations!! Take our bow!!!





Comments