முல்லை பெரியார் - நாம் செய்ய வேண்டியது என்ன?
வணக்கம் நண்பரே!!!
தலைப்பை பார்த்துவிட்டு உள்ளே வந்திருக்கிறீர்கள் என்றால் உங்களக்கு நமது தமிழகத்தின் உரிமையின் மேல் உள்ள அக்கறை தெரிகிறது. இந்நேரம் உங்களுக்கு முல்லை பெரியார் பிரச்சனை பற்றி தெளிவாக தெரிந்திருக்கும்.
(இவன் என்ன எல்லாம் தெரிந்த மாதிரி பேசுகிறானே என்று பார்கிறீர்களா? தேனி மாவட்டத்தில் தான் நான் நான்கு வருடம் வாழ்ந்தேன். அதனால் பிரச்சனையின் தீவிரம் பற்றி கொஞ்சம் ஆழமாகவே எனக்கு தெரியும்)
நீங்கள் உணர்ச்சிக்கு வேலை கொடுக்காமல் மூளையை உபயோகித்து சிந்திப்பவர் என்பதால் சில கருத்துக்கள் சார்புத்தன்மை கொண்டவையாக தோன்றுகிறதா? பரவாயில்லை. அணை பலமாகத்தான் உள்ளது என்ற நம்பிக்கை உங்களுக்கு வந்துவிட்டதல்லவா? ஆம் என்றால் பிறகு இந்த மலையாளிகள் ஏன் இப்படி கூப்பாடு போடுகிறார்கள்?
என்னதான் சொன்னாலும் அது அவர்களுக்கு சொந்தமான தண்ணீர், அவர்களுக்கு சொந்தமான இடம், அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?.
நதி மற்றும் நீர் ஆதாரங்கள் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் (மனிதர்கள் உட்பட) பொது என்பது எல்லாம் இருக்கட்டும் (நமது மதிப்பிற்குரிய திரு. அப்துல் கலாம் கூட நதிகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்று சொன்னார்) . பிரச்சனைக்குரிய பெரியார் ஆறு எங்கே தோன்றுகிறது தெரியுமா? தமிழகத்தில் உள்ள சிவகிரி மலையில்.
http://en.wikipedia.org/wiki/Periyar_(river)
உண்மையிலேயே அவர்களுக்கு சாவு பயம் இருக்கிறதோ? பாவம் அவர்கள் தான் நமக்கு "தண்ணீர் தருகிறோம், உயிர் கொடுங்கள்" என்று கெஞ்சுகிறார்களே. கட்டிவிட்டு தான் போகட்டுமே என்று நினைக்கிறீர்களா?
மலையாளிகளா? ஹ ஹ ஹா.. நீங்க பச்ச மண்ணு பாஸ்!! அவர்களது மாநிலத்திலேயே உள்ள மற்றும் ஒரு அணையில் மிகப்பெரிய பிளவு இருக்கிறது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு நன்றாக இருக்கும் அணையை வைத்து பீதியை கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள்!!! அவிங்களைப்போய்.......
இவ்வளவு கேரள மக்களும் சேர்ந்து கொண்டா பொய் சொல்வார்கள்? அவர்களில் உண்மை சொல்பவர்களே கிடையாதா என்கிறீர்களா? இருக்கிறார்கள். புகழ்பெற்ற கேரள எழுத்தாளர் பால் சக்கரியாவின் பேட்டியை ஆனந்த விகடனில் படித்தீர்களா? ஒரு நடுநிலைமையான கேரள மனிதனின் பார்வை ஓரளவுக்கு தெரியும் (அவராலும் கூட முழுமையாக மனம் திறந்து பேச முடியவில்லை என்பது என் கருத்து).
http://sekarsgz.blogspot.com/2011/12/blog-post_3387.html
கோர்ட்டில் கூட '100 குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு அப்பாவி கூட தண்டிக்கப்படக் கூடாது' என்று சொல்வார்கள். நம்மை நம்பி இங்கே பிழைக்கும் மக்களை தாக்குவது தவறு. ஆனால் நம்மை தாக்குபவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதை விட பெரிய தவறு. ஜெயலலிதா பக்குவமாக வெளியிட்ட அறிக்கையை போல் "உங்கள் மக்களும் இங்கு நிம்மதியாக வாழ வேண்டும்" என்பதை அவர்களுக்கு மனதளவில் உணர்த்த வேண்டும்.
'Mob Mentality or Crowd Psychology' என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். தத்துவம் ரொம்ப சிம்பிள் - "Ordinary people can typically gain direct power by acting collectively". கேரளா அரசியல் வியாதிகளின் அரசியல், மலையாளிகளை தூண்டிவிட்டு முதலில் நேரடியாக கோர்ட்டில் சண்டையிட்டு, ஜெயிக்க முடியாது என்று தெரிந்தபின் அவர்களின் Trade Mark குறுக்கு புத்தியின் துணை கொண்டு பின் தற்போது அனைத்து மார்க்கங்களில் இருந்தும் நம்மீது நடத்திக்கொண்டு இருக்கும் மறைமுக போர் - 'Mob Mentality' கொடுக்கும் தைரியத்திலேயே தான் நடக்கிறது.

தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து இருப்பீர்கள்!! நேரம் இல்லை என்கிறீர்களா?. 4 நிமிடம் செலவு செய்து கீழிருக்கும் வீடியோவை பாருங்கள்.
அக்கறை இருப்பவர்கள் 40 நிமிடம் என்று யோசிக்காமல் முழுவதையும் பார்த்து விடுங்கள்.
நீங்கள் உணர்ச்சிக்கு வேலை கொடுக்காமல் மூளையை உபயோகித்து சிந்திப்பவர் என்பதால் சில கருத்துக்கள் சார்புத்தன்மை கொண்டவையாக தோன்றுகிறதா? பரவாயில்லை. அணை பலமாகத்தான் உள்ளது என்ற நம்பிக்கை உங்களுக்கு வந்துவிட்டதல்லவா? ஆம் என்றால் பிறகு இந்த மலையாளிகள் ஏன் இப்படி கூப்பாடு போடுகிறார்கள்?
என்னதான் சொன்னாலும் அது அவர்களுக்கு சொந்தமான தண்ணீர், அவர்களுக்கு சொந்தமான இடம், அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?.
நதி மற்றும் நீர் ஆதாரங்கள் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் (மனிதர்கள் உட்பட) பொது என்பது எல்லாம் இருக்கட்டும் (நமது மதிப்பிற்குரிய திரு. அப்துல் கலாம் கூட நதிகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்று சொன்னார்) . பிரச்சனைக்குரிய பெரியார் ஆறு எங்கே தோன்றுகிறது தெரியுமா? தமிழகத்தில் உள்ள சிவகிரி மலையில்.
http://en.wikipedia.org/wiki/Periyar_(river)
உண்மையிலேயே அவர்களுக்கு சாவு பயம் இருக்கிறதோ? பாவம் அவர்கள் தான் நமக்கு "தண்ணீர் தருகிறோம், உயிர் கொடுங்கள்" என்று கெஞ்சுகிறார்களே. கட்டிவிட்டு தான் போகட்டுமே என்று நினைக்கிறீர்களா?
மலையாளிகளா? ஹ ஹ ஹா.. நீங்க பச்ச மண்ணு பாஸ்!! அவர்களது மாநிலத்திலேயே உள்ள மற்றும் ஒரு அணையில் மிகப்பெரிய பிளவு இருக்கிறது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு நன்றாக இருக்கும் அணையை வைத்து பீதியை கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள்!!! அவிங்களைப்போய்.......
விகடன் வாசகர் ஒருவர் சொன்னதுபோல் .
"வளங்கள் நிறைந்தவன் - என்றுமே தானாகப் பகிர்ந்துண்ண பழக மாட்டான்"
முல்லைப் பெரியாறின் பிரச்சனையில் எத்தனை வீதம்தான் தண்ணீர் வீணாக கேரளாவிலிருந்து ஓடி கடலில் கரைந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மலையாளிகளின் மனம்; அந்த உபரி நீர் தமிழகத்துக்கு சென்று, அதனால் அங்குள்ள தமிழ் விவசாயிகள் பொருளாதாரரீதியில் மேம்பட்டுக்கொல்வதை ஏற்பதக்கு ஒத்து வராது....!!
ஏனெனின் போட்டி - பொறாமை என்று அலைபாய்ந்து கொண்டேயிருக்கும் பாழ்பட்ட மனித மன நியதிக்கு - மலையாளிகளோ, தமிழர்களோ யாருமே விதி விலக்கு பெறவில்லை..!!

இந்த பதிவை கொஞ்சம் படியுங்கள். இன்னும் தெளிவாக விளங்கும்.
இவ்வளவு கேரள மக்களும் சேர்ந்து கொண்டா பொய் சொல்வார்கள்? அவர்களில் உண்மை சொல்பவர்களே கிடையாதா என்கிறீர்களா? இருக்கிறார்கள். புகழ்பெற்ற கேரள எழுத்தாளர் பால் சக்கரியாவின் பேட்டியை ஆனந்த விகடனில் படித்தீர்களா? ஒரு நடுநிலைமையான கேரள மனிதனின் பார்வை ஓரளவுக்கு தெரியும் (அவராலும் கூட முழுமையாக மனம் திறந்து பேச முடியவில்லை என்பது என் கருத்து).
http://sekarsgz.blogspot.com/2011/12/blog-post_3387.html
கோர்ட்டில் கூட '100 குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு அப்பாவி கூட தண்டிக்கப்படக் கூடாது' என்று சொல்வார்கள். நம்மை நம்பி இங்கே பிழைக்கும் மக்களை தாக்குவது தவறு. ஆனால் நம்மை தாக்குபவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதை விட பெரிய தவறு. ஜெயலலிதா பக்குவமாக வெளியிட்ட அறிக்கையை போல் "உங்கள் மக்களும் இங்கு நிம்மதியாக வாழ வேண்டும்" என்பதை அவர்களுக்கு மனதளவில் உணர்த்த வேண்டும்.
நாம் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் நாம் கொஞ்சம் ஓவராகத்தான் சண்டை போடுகிறோமோ? சண்டை போட்டு உள்ள 136 அடியையும் கெடுத்துக்கொண்டால் என்ன செய்வது?
நண்பரே, நாம் அறவழியில் தான் போராடிக்கொண்டிருந்தோம் இதுவரை. நமது வாழ்கை முறை மாறி விட்டதாலோ இல்லை மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது நமது வாழ்க்கைதரம் நன்றாக இருப்பதாலோ நமது போரட்டகுணம் அமுங்கிக்கிடந்தது(உடலுழைப்பு தேவைப்படும் இடங்களில் எல்லாம் வட மாநிலத்தவர்கள் உழைக்கிறார்கள். நாம் 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்றுவிட்டு, நமது குலதொழிலான விவசாயம் செய்யகூட சோம்பேறித்தனபட்டுக்கொண்டு TASMAC இல் தவம் கிடக்கிறோம்). ஆனால் நாம் சொரணை இல்லாதவர்கள் என்று நினைத்துக்கொண்டு மலையாளிகள் நம்மை போட்டு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த பதிவை படியுங்கள். சாதுவாக இருந்த கோபி மக்களே எப்படி கொதித்து கிடக்கிறார்கள் என்று தெரியும்.
இப்பொழுது கூட நாமாக சண்டைக்கு போகவில்லை. பல கேரள வெறியர்கள் அத்துமீறி அணைக்குள் நுழைந்து பிரச்சனை செய்த பிறகும் நம் தமிழ் பெண்களையும், பக்தர்களையும் தாக்கிய பிறகே போராட்டம் வெடித்துள்ளது. நடந்தவை எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொண்டு நடக்க வேண்டியதை சற்று பொறுமையாக யோசிக்க வேண்டும்.
'Mob Mentality or Crowd Psychology' என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். தத்துவம் ரொம்ப சிம்பிள் - "Ordinary people can typically gain direct power by acting collectively". கேரளா அரசியல் வியாதிகளின் அரசியல், மலையாளிகளை தூண்டிவிட்டு முதலில் நேரடியாக கோர்ட்டில் சண்டையிட்டு, ஜெயிக்க முடியாது என்று தெரிந்தபின் அவர்களின் Trade Mark குறுக்கு புத்தியின் துணை கொண்டு பின் தற்போது அனைத்து மார்க்கங்களில் இருந்தும் நம்மீது நடத்திக்கொண்டு இருக்கும் மறைமுக போர் - 'Mob Mentality' கொடுக்கும் தைரியத்திலேயே தான் நடக்கிறது.
Times of India - இந்த தமிழின விரோத ஏட்டில் மலையாளிகளின் ஆதிக்கத்தால் தமிழர்கள் புறக்கணிக்கபடுகின்றனர்.
அரசாங்கத்தில் இருக்கும் மலையாள அரசியல்வாதிகள் மத்திய அரசை நெருக்குகின்றனர்.
அரசாங்கத்தின் பல் சக்கரங்களில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் மலையாள அதிகாரிகள் தங்களது மாநிலத்துக்கு தீவிரமாக பணியாற்றுகின்றனர் (http://www.facebook.com/permalink.php?story_fbid=318261454871456&id=141482842472)
ரயில்வே மலையாளி அதிகாரிகள் மூலம் காய்கறிகள் ரயிலில் சென்று கொண்டிருக்கின்றன.
கேரள திரைப்பட துறையினர் ஒருபடி மேலே சென்று ஒரு திரைப்படத்தையே எடுத்து பரப்பு வேலையை திறம்பட செய்கின்றனர் (DAM 999 - இது ஊததிக்கொண்ட படம் என்பது வேறு விஷயம்). Sohan Roy என்ற அயோக்கியன் தான் DAMS, The Lethal water bombs என்ற குறும்படத்தை (http://www.youtube.com/watch?v=gS0PwCmjIt4) எடுத்து முதலில் பீதியை கிளப்பியவன். அவனே இப்பொழுது DAM 999 என்பது செப்டம்பர் - 9 - 99 என்பதை குறிக்கிறது என்று வட மாநில ஊடகங்களுக்கு ஓதுகிறான், அதையும் மக்கள் தலை ஆட்டிக்கொண்டு கேட்கின்றனர்.
கேரள professionals எல்லாம் இன்டர்நெட் மூலம் பரப்பு வேலையை செய்கின்றனர். Facebook மட்டுமல்லாது பல்வேறு தளங்களிலும் இயங்குகின்றனர். 'Defence forum India' என்பது இந்தியாவின் security issues பற்றி விவாதிக்கும் ஒரு குழு தளம். இங்கும் மலையாளிகள் போஸ்ட் ஆரம்பித்து சக இந்தியர்களிடம் பரப்புரை செய்கின்றனர்
அட இந்தயாவில் மட்டும் தான் இந்த வேலையை செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். பாகிஸ்தான் குழு தளத்தில் இவர்களுக்கு என்ன வேலை? http://www.defence.pk/forums/india-defence/142644-kerala-tamil-nadu-face-off-over-mullaperiyar-dam.html . இதற்க்கு பாகிஸ்தான் மற்றும் சிறிலங்காவை சேர்ந்த 'நலம் விரும்பிகளின்' ஒத்தூதல் வேறு!!!
மனதளவில் விருப்பம் இருந்தாலும் வெற்று சோம்பேறித்தனத்தால் - நாம் நல்ல வேலையில் இருக்கிறோம், குடும்பம் இருக்கிறது, வேலைகள் பல இருக்கிறது, மற்றவர்களிடம் நம் இமேஜ் என்னவாகிறது என்று மனதிற்கு சமாதானம் சொல்லிக்கொண்டு ஒன்றுமே செய்யாமல் இருக்கிறீர்களா?
நாம் தான் ஒட்டு கூட போடாமல் வீட்டில் இருக்கும் தன்மான தமிழர்கள். மனது சொல்வதை கேட்காமல் இந்த சில நிமிடங்கள் சீக்கிரம் கடந்து போகும். ஆனால் உங்கள் மனசாட்சி வாழ்நாள் முழுவதும் உறுத்திக்கொண்டே இருக்கும். அலுவலக வாழ்வில் எப்படியோ.... ஆனால் சொந்த வாழ்வு மற்றும் சமூக வாழ்விலாவது மனசாட்சி சொல்வதை கேட்டு நடந்தால் நிம்மதியாக இருக்கலாம். மனிதனின் நெருங்கிய தோழனான நாயை எடுத்துக்கொள்வோம். அது பிறந்தவுடனே சத்தம் போடாமல் அதற்குரிய பால் அதன் தாயிடம் இருந்தே கிடைக்காது. தன் மீது யாரவது கல்லெறிந்தால், சோனி நாயாக இருந்தாலும் திரும்ப குலைக்கவாவது செய்யும். தன் எல்லையை தாண்டி வேறு எல்லைக்கு சென்றால் அதற்க்கு நிம்மதியே இருக்காது. நாம் எத்தனை இடங்களுக்கு சென்று பொருளீட்டி வாழ்ந்தாலும் அங்கு நாம் மனதளவில் அகதிகள் தான். நிம்மதியாக சாவதற்காகவேணும் நம் எல்லைக்கு வந்தே ஆக வேண்டும் என்ற சுயநலத்தையாவது மனதில் கொண்டு நம் மக்கள் உணர்வில் நாமும் பங்கெடுக்க வேண்டும். நாம் நாய்கள் அல்ல - மனிதர்கள் தான். ஆனால் நம் மீது அனாவசியமாக யாரவது கல்லெறியும் போதாவது நமது உணர்வை காட்டாமல் இருந்தால் நமக்கும் ஆட்டு மந்தைகளுக்கும் வித்தியாசம் இல்லை.
ஒரு சமுகம் தீவிரமான வாழ்வாதார பிரச்சனைக்கு கூட எதிர்ப்பே தெரிவிக்காமல் கடந்து போகுமானல் அந்த சமுகத்தை சமுகம் என்று அழைப்பதை விட ஆட்டு மந்தைகள் என்று அழைக்கலாம்.. (http://www.jackiesekar.com/2011/12/25122011.html)
முல்லை பெரியார் அணை விஷயத்தில் அக்கறையை வைத்துக்கொண்டு மட்டும் என்ன செய்வது?
"Helping hands are better than praying lips" என்று உங்களக்கு தெரியும். சில்லுண்டி இடத்தில் இருக்கும் கேரளாக்கரனே இவ்வளவு வேலை செய்யும்போது, அவனையும் சேர்த்து ஆண்ட நாம் எவ்வளவு வேலை செய்ய வேண்டும்? அதற்காக நேரிடையாக அவர்களுடன் சென்று அணையை பாதுகாக்க மல்லுக்கு நிற்க வேண்டியதில்லை. அணையை வாழ்வாதாரமாக கொண்ட லட்சோபலட்சம் மக்கள் அதை பாதுகாத்து கொள்வார்கள். (இந்த ரணகளத்திலும் நமது மக்களின் நகைச்சுவை உணர்வை பார்த்தீர்களா?)

நேரிடையாக மோதாமல் அனைத்து தரப்பிலும் அடிவேலைகளை செய்யும் மலையாளிகளை அந்தந்த தரப்பில் இருக்கும் தமிழக மக்கள் எதிர்த்து வேலை செய்ய வேண்டும். அரசியலில் தன்னை தோற்கடித்த மக்களுக்காகவும் சேர்த்து (காமராஜரை தோற்கடித்த அதே மக்கள்) வைகோ தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார். பாரதிராஜாவும் வைரமுத்துவும் திரைப்பட துறையில் குரல் கொடுக்கிறார்கள். மலையாள மக்களிடம் நன் மதிப்பை கொண்டிருக்கும் அனைத்து நடிகர்களும் குரல் கொடுக்க வேண்டும் (நமது பிசினஸ் பாதிக்குமே என்று என்ன வேண்டாம் - நியாயமாக சொன்னால் எதிர்ப்பு வருவதில்லை. அப்துல் கலாம் கருத்துக்கு அங்கு யாரும் எதிர்குரல் கொடுக்கவில்லை). பத்திரிக்கை துறையில் விகடன் குரல் கொடுக்கிறது. தமிழ் தொலைகாட்சிகள் மட்டும் தமிழர் தரப்பை சொல்லி வருகின்றன (அதிலும் சன் டிவி இங்கே சொன்னால், சூர்யா டிவி கேரளாவில் அவர்கள் தரப்பை சொல்கிறது Mr. Maaran). வலையுலகில் இருக்கும் நண்பர்கள் நாளை நடக்க இருக்கும் போராட்டத்தை அனைத்து மக்களிடம் கொண்டு சேருங்கள். அவர்களிடம் மட்டும் தான் Facebook, Twitter இருக்கிறதா? கொலைவெறி பாடலையே உலகம் முழுவதும் கோடானு கோடி பேரிடம் கொண்டு சேர்த்தவர்கள் நாம். தமிழர் facebook குழுவில் சேர்ந்து கொண்டு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.(http://www.facebook.com/groups/MULLAI.PERIYARU/ ) நமது தரப்பு நிகழ்வுகளை தயங்காமல் உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் கொண்டு சேருங்கள். நம்மை கேவலமாக எதிர்த்து கருத்து பதிவு செய்யும் மலையாளிகளுக்கு பதில் கருத்து கொடுங்கள். அவர்களை போல் கேவலமாக திட்ட வேண்டியதில்லை. எதிர்ப்பை தெரிவிதாலே போதும். தற்போது நடக்கும் அறிவிக்கபடாத பொருளாதார தடையிலேயே அவர்கள் கதிகலங்கிவிட்டனர். தேவைபட்டால், இங்கிருக்கும் மலையாளி கடைகளிடமும் நாம் ஒத்துழையாமை தொடங்க வேண்டும். சென்னையில் இருப்பவர்கள் நாளை நடக்க இருக்கும் போராட்டத்திற்கு சென்று கண்டிப்பாக கலந்து கொண்டு உங்கள் ஆதரவை தாருங்கள். இது தேனி மாவட்டத்தில் போராடிக்கொண்டு இருக்கும் மக்களுக்கு பெரிய பூஸ்ட் ஆக அமையும்.
வெறியோடு இருப்பவர்களோடு சமாதானம் பேச முடியாது. நமது எதிர்ப்பை கண்டு மலையாளிகளின் கொலைவெறி அடங்கட்டும்.
இந்த போராட்டத்தினால் நமக்கு உடனே தண்ணீர் கிடைத்துவிட போவதில்லை. இந்த விவகாரம் இழுத்தடித்துக் கொண்டே தான் இருக்கப்போகிறது. ஆனால் மலையாளிகளின் 'Crowd psychology' அடிபட்டு போகும். அணையை அவர்களால் இடிக்க முடியாது. அடுத்த முறை அடிவேலை செய்ய மலையாளி மட்டும் அல்ல, வேறு எவனுமே தயங்குவான்!!!.
தேவர் மகனில் சிவாஜி சொல்லும் ஒரு வசனம் ஞாபகம் வருகிறது. ' இன்னிக்கு நான் விதைக்கறேன், நாளைக்கு நீ சாப்பிடுவ, உன் மகன் சாப்பிடுவான், ஆனா விதை என்னுது!!'. முல்லை பெரியார் அணையை விதைத்தவர் ஒரு ஆங்கிலேயர் (பென்னி குயிக்). பல நூறு முன்னோர் உயிரை கொடுத்து நமக்கு கட்டி தந்த இந்த அணையை பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்கு தருவது நமது கடமை!!!.

Comments
Post a Comment