Skip to main content

Posts

Featured

தண்ணீர் தேசம் ஸ்விட்சர்லாந்து - Paradise Never Lost - Part 1

ஐந்து வருட போராட்டத்திற்கு பின் அப்பாவை ஐரோப்பா அழைத்து வந்திருக்கிறேன். அமைதியான லக்சம்பர்க் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி சுற்றுலா சென்றோம். அப்போது  "எப்படி எல்லா இடமும் இங்கு பசுமையாகவே இருக்கிறது? ஐரோப்பா முழுவதும் வறட்சி என்பதே கிடையாதா?" என்று கேட்டார். மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பா கொஞ்சம் வறட்சியான பூமிதான், ஆனால் லக்சம்பர்க் தேசத்தையே கொஞ்சம் காய்ந்த பூமிபோல் தோற்றம் அளிக்க செய்யும் மற்றொரு  தேசம் இருக்கிறது - சீக்கிரம் செல்வோம்!! என்று சொல்லிவிட்டு "ஸ்டார்ட் மியூசிக்" பலமுறை பல்வேறு தருணங்களில் ஸ்விட்சர்லாந்து சென்றிருந்தாலும் அவை வழக்கமான இந்திய முறை சுற்றுலா பயணனங்களாகவே இருந்திருக்கின்றன. அது என்ன இந்திய முறை? இரண்டு மூன்று நாட்களுக்குள் சுற்றுலாவை முடித்துவிடுவது (தங்கும் செலவை மிச்சமாக்க) முக்கியமான இடங்களுக்கு மட்டும் சென்று அதன் முன்னால் போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு அந்த இடங்கள் தரும் பரவசத்தை அனுபவிக்க மறப்பது (நானும் பாரீஸ் சென்றேன் என்று ஈபில்டவர் முன்பும் லூவர் மியுசியம் முன்பும் அவசரம் அவசரமாக புகை

Latest Posts

Let's Support Dr.Abdul Kalam - In an organised way!!!

Google Image Search - படத்தை வைத்து படம் போடுவது எப்படி??

முல்லை பெரியார் - நாம் செய்ய வேண்டியது என்ன?

இசைன்னா என்ன? - Tamil Lyrics for Apple devices

யாரு லூஸு?

ஹிந்தியன்!!!

இனி எல்லாம் தமிழ் மயம் -- Credits to கூகிள் ஆண்டவர்!!

PIT -- தண்ணீர்!!

PIT - வாண்டுகள்!!